.
Friday, 14 June 2024
ஏழாம் திருமுறை
ஏழாம் திருமுறை
7.001 -பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! எத்தால் (திருவெண்ணெய்நல்லூர்)
7.002 -கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்; (திருப்பரங்குன்றம்)
7.003 -கல்வாய் அகிலும் கதிர் மா (திருநெல்வாயில் அரத்துறை)
7.004 -தலைக்குத் தலை மாலை அணிந்தது (திருஅஞ்சைக்களம்)
7.005 -நெய்யும் பாலும் தயிரும் கொண்டு (திருஓணகாந்தன்தளி)
7.006 -படம் கொள் நாகம் சென்னி (திருவெண்காடு)
7.007 -மத்தயானை ஏறி, மன்னர் சூழ (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி))
7.008 -இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு (திருவாரூர்)
7.009 -மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை (திருஅரிசிற்கரைப்புத்தூர்)
7.010 -தேன் நெய் புரிந்து உழல் (திருக்கச்சிஅனேகதங்காவதம்)
7.011 -திரு உடையார், திருமால் அயனாலும் (திருப்பூவணம்)
7.012 -வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த (திருவாரூர்)
7.013 -மலை ஆர் அருவித்திரள் மா (திருத்துறையூர் (திருத்தளூர்))
7.014 -வைத்தனன் தனக்கே, தலையும் என் (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி))
7.015 -பூண் நாண் ஆவது ஓர் (திருநாட்டியத்தான்குடி)
7.016 -குரும்பை முலை மலர்க் குழலி (கலயநல்லூர் (சாக்கோட்டை))
7.017 -கோவலன் நான்முகன் வானவர் கோனும் (திருநாவலூர் (திருநாமநல்லூர்))
7.018 -மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; (திருத்துருத்தியும் – திருவேள்விக்குடியும்)
7.019 -அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை (திருநின்றியூர்)
7.020 -நீள நினைந்து அடியேன் உமை (திருக்கோளிலி (திருக்குவளை))
7.021 -நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்; (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்))
7.022 -முன்னவன், எங்கள் பிரான், முதல் (திருப்பழமண்ணிப்படிக்கரை)
7.023 -செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும், (திருக்கழிப்பாலை)
7.024 -பொன் ஆர் மேனியனே! புலித்தோலை (திருமழபாடி)
7.025 -பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))
7.026 -செண்டு ஆடும் விடையாய்! சிவனே! (திருக்காளத்தி)
7.027 -விடை ஆரும் கொடியாய்! வெறி (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை))
7.028 -பொடி ஆர் மேனியனே! புரி (திருக்கடவூர் வீரட்டம்)
7.029 -இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்; (திருக்குருகாவூர் வெள்ளடை)
7.030 -சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து (கருப்பறியலூர் (தலைஞாயிறு))
7.031 -முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில் (திருவிடையாறு)
7.032 -கடிது ஆய்க் கடல் காற்று (திருக்கோடிக்குழகர்)
7.033 -பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ? (திருவாரூர்)
7.034 -தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் (திருப்புகலூர்)
7.035 -அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி (திருப்புறம்பயம்)
7.036 -கார் உலாவிய நஞ்சை உண்டு (திருப்பைஞ்ஞீலி)
7.037 -குருகு பாய, கொழுங் கரும்புகள் (திருவாரூர்)
7.038 -தம்மானை அறியாத சாதியார் உளரே? (திருவதிகை வீரட்டானம்)
7.039 -தில்லை வாழ் அந்தணர் தம் (திருவாரூர்)
7.040 -வள் வாய மதி மிளிரும் (திருக்கானாட்டுமுள்ளூர்)
7.041 -முது வாய் ஓரி கதற, (திருக்கச்சூர் ஆலக்கோயில்)
7.042 -எறிக்கும் கதிர் வேய் உரி (திருவெஞ்சமாக்கூடல்)
7.043 -நஞ்சி, இடை இன்று நாளை (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))
7.044 -முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது (திருஅஞ்சைக்களம்)
7.045 -காண்டனன் காண்டனன், காரிகையாள் தன் (திருஆமாத்தூர்)
7.046 -பத்து ஊர் புக்கு, இரந்து, (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))
7.047 -காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே! (திருவாரூர்)
7.048 -மற்றுப் பற்று எனக்கு இன்றி, (திருப்பாண்டிக்கொடுமுடி நமசிவாயத் திருப்பதிகம்)
7.049 -கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர், (திருமுருகன்பூண்டி)
7.050 -சித்தம்! நீ நினை! என்னொடு (திருப்புனவாயில்)
7.051 -பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன் (திருவாரூர்)
7.052 -முத்தா! முத்தி தர வல்ல (திருவாலங்காடு (பழையனூர்))
7.053 -மரு ஆர் கொன்றை மதி (திருக்கடவூர் மயானம்)
7.054 -அழுக்கு மெய் கொடு உன் (திருவொற்றியூர்)
7.055 -அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத, (திருப்புன்கூர்)
7.056 -ஊர்வது ஓர் விடை ஒன்று (திருநீடூர்)
7.057 -தலைக்கலன் தலை மேல்-தரித்தானை, தன்னை (திருவாழ்கொளிபுத்தூர்)
7.058 -சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை (சீர்காழி)
7.059 -பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும் (திருவாரூர்)
7.060 -கழுதை குங்குமம் தான் சுமந்து (திருவிடைமருதூர்)
7.061 -ஆலம் தான் உகந்து அமுது (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))
7.062 -புற்றில் வாள் அரவு ஆர்த்த (திருக்கோலக்கா)
7.063 -மெய்யை முற்றப் பொடிப் பூசி (பொது -திருமுதுகுன்றம்)
7.064 -நீறு தாங்கிய திரு நுதலானை, (திருத்தினைநகர் (தீர்த்தனகிரி))
7.065 -திருவும், வண்மையும், திண் திறல் (திருநின்றியூர்)
7.066 -மறையவன்(ன்) ஒரு மாணி வந்து (திருவாவடுதுறை)
7.067 -ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய், (திருவலிவலம்)
7.068 -செம்பொன் மேனி வெண் நீறு (திருநள்ளாறு)
7.069 -திருவும் மெய்ப் பொருளும் செல்வமும், (வடதிருமுல்லைவாயில்)
7.070 -கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே! (திருவாவடுதுறை)
7.071 -யாழைப் பழித் தன்ன மொழி (திருமறைக்காடு (வேதாரண்யம்)
7.072 -எனக்கு இனித் தினைத்தனைப் புகல் (திருவலம்புரம்)
7.073 -கரையும், கடலும், மலையும், காலையும், (திருவாரூர்)
7.074 -மின்னும் மா மேகங்கள் பொழிந்து (திருத்துருத்தியும் – திருவேள்விக்குடியும்)
7.075 -மறைகள் ஆயின நான்கும், மற்று (திருவானைக்கா)
7.076 -பொருவனார்; புரிநூலர்; புணர் முலை (திருவாஞ்சியம்)
7.077 -பரவும் பரிசு ஒன்று அறியேன் (திருவையாறு)
7.078 -வாழ்வு ஆவது மாயம்(ம்); இது (திருக்கேதாரம்)
7.079 -மானும், மரை இனமும், மயில் (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்))
7.080 -நத்தார் புடை ஞானன்; பசு (திருக்கேதீச்சரம்)
7.081 -கொன்று செய்த கொடுமையால் பல, (திருக்கழுக்குன்றம்)
7.082 -ஊன் ஆய், உயிர் புகல் (திருச்சுழியல் (திருச்சுழி))
7.083 -அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி, (திருவாரூர்)
7.084 -தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும், (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்))
7.085 -வடிவு உடை மழு ஏந்தி, (திருக்கூடலையாற்றூர்)
7.086 -விடையின் மேல் வருவானை; வேதத்தின் (திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்))
7.087 -மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் (திருப்பனையூர்)
7.088 -நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர் (திருவீழிமிழலை)
7.089 -பிழை உளன பொறுத்திடுவர் என்று (திருவெண்பாக்கம் (பூண்டி))
7.090 -மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே, (கோயில் (சிதம்பரம்))
7.091 -பாட்டும் பாடிப் பரவித் திரிவார் (திருவொற்றியூர்)
7.092 -எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே? (திருப்புக்கொளியூர் (அவிநாசி))
7.093 -நீரும் மலரும் நிலவும் சடைமேல் (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்))
7.094 -அழல் நீர் ஒழுகியனைய சடையும், (திருச்சோற்றுத்துறை)
7.095 -மீளா அடிமை உமக்கே ஆள் (திருவாரூர்)
7.096 -தூ வாயா! தொண்டு செய்வார் (திருவாரூர்ப்பரவையுண்மண்டளி)
7.097 -ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால் (திருநனிப்பள்ளி)
7.098 -தண் இயல் வெம்மையினான்; தலையில் (திருநன்னிலத்துப்பெருங்கோயில்)
7.099 -பிறை அணி வாள் நுதலாள் (திருநாகேச்சரம்)
7.100 -தான் எனை முன் படைத்தான்; (திருக்கயிலாயம்)
7.101 -பொன் ஆம் இதழி விரை (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))
Share this:
Twitter
Facebook
Print
WhatsApp
Email
Like this:
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
(no title)
(no title)
2024 mai vasi
No comments:
Post a Comment