.
Friday, 14 June 2024
ஆறாம் திருமுறை
ஆறாம் திருமுறை
6.001 அரியானை, அந்தணர் தம் சிந்தை (கோயில் (சிதம்பரம்)
6.002 மங்குல் மதி தவழும் மாட (கோயில் (சிதம்பரம்)
6.003 வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை, (திருவதிகை வீரட்டானம்)
6.004 சந்திரனை மா கங்கைத் திரையால் (திருவதிகை வீரட்டானம்)
6.005 எல்லாம் சிவன் என்ன நின்றாய், (திருவதிகை வீரட்டானம்)
6.006 அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்) (திருவதிகை வீரட்டானம்)
6.007 செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும், (திருவதிகை வீரட்டானம்)
6.008 விற்று ஊண் ஒன்று இல்லாத (திருக்காளத்தி)
6.009 வண்ணங்கள் தாம் பாடி, வந்து (திருவாமாத்தூர்)
6.010 நோதங்கம் இல்லாதார்;நாகம் பூண்டார்;நூல் பூண்டார்;நூல் (திருப்பந்தணைநல்லூர்)
6.011 பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை, (திருப்புன்கூரும் திருநீடூரும்)
6.012 ஊன் உடுத்தி, ஒன்பது வாசல் (திருக்கழிப்பாலை)
6.013 கொடி மாட நீள் தெருவு (திருப்புறம்பயம்)
6.014 நினைந்து உருகும் அடியாரை நைய (திருநல்லூர்)
6.015 குருகு ஆம்; வயிரம் ஆம்; (திருக்கருகாவூர்)
6.016 சூலப்படை உடையார் தாமே போலும்; (திருவிடைமருதூர்)
6.017 ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத் (திருவிடைமருதூர்)
6.018 வடி ஏறு திரிசூலம் தோன்றும் (திருப்பூவணம்)
6.019 முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி; (திருஆலவாய் (மதுரை)
6.020 ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்) (திருநள்ளாறு)
6.021 முடித் தாமரை அணிந்த மூர்த்தி (திருஆக்கூர்)
6.022 பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை, (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்)
6.023 தூண்டு சுடர் அனைய சோதி (திருமறைக்காடு (வேதாரண்யம்)
6.024 கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்; (திருவாரூர்)
6.025 உயிரா வணம் இருந்து, உற்று (திருவாரூர்)
6.026 பாதித் தன் திரு உருவில் (திருவாரூர்)
6.027 பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற (திருவாரூர்)
6.028 நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்; (திருவாரூர்)
6.029 திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை, (திருவாரூர்)
6.030 எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்; (திருவாரூர்)
6.031 இடர் கெடும் ஆறு எண்ணுதியேல், (திருவாரூர்)
6.032 கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி! (திருவாரூர்)
6.033 பொரும் கை மதகரி உரிவைப் (திருவாரூர்)
6.034 ஒருவனாய் உலகு ஏத்த நின்ற (திருவாரூர்)
6.035 தூண்டு சுடர் மேனித் தூநீறு (திருவெண்காடு)
6.036 அலை ஆர் கடல் நஞ்சம் (திருப்பழனம்)
6.037 ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் (திருவையாறு)
6.038 ஓசை ஒலி எலாம் ஆனாய், (திருவையாறு)
6.039 நீறு ஏறு திருமேனி உடையான் (திருமழபாடி)
6.040 அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு (திருமழபாடி)
6.041 வகை எலாம் உடையாயும் நீயே (திருநெய்த்தானம்)
6.042 மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று (திருநெய்த்தானம்)
6.043 நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை; (திருப்பூந்துருத்தி)
6.044 மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால் (திருச்சோற்றுத்துறை)
6.045 வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் (திருவொற்றியூர்)
6.046 நம்பனை, நால்வேதம் கரை கண்டானை, (திருவாவடுதுறை)
6.047 திருவே, என் செல்வமே, தேனே, (திருவாவடுதுறை)
6.048 நல்லான் காண், நால்மறைகள் ஆயினான் (திருவலிவலம்)
6.049 சந்திரனும் தண்புனலும் சந்தித்தான் காண்; (திருகோகர்ணம் (கோகர்ணா)
6.050 போர் ஆனை ஈர் உரிவைப் (திருவீழிமிழலை)
6.051 கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்; (திருவீழிமிழலை)
6.052 கண் அவன் காண்; கண் (திருவீழிமிழலை)
6.053 மான் ஏறு கரம் உடைய (திருவீழிமிழலை)
6.054 ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்)
6.055 வே(ற்)ற்று ஆகி விண் ஆகி (திருக்கயிலாயம்)
6.056 பொறை உடைய பூமி, நீர், (திருக்கயிலாயம்)
6.057 பாட்டு ஆன நல்ல தொடையாய், (திருக்கயிலாயம்)
6.058 மண் அளந்த மணி வண்ணர் (திருவலம்புரம்)
6.059 தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் (திருவெண்ணியூர்)
6.060 மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை)
6.061 மாதினை ஓர் கூறு உகந்தாய்! (திருக்கன்றாப்பூர்)
6.062 எத் தாயர், எத் தந்தை, (திருவானைக்கா)
6.063 முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி (திருவானைக்கா)
6.064 கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
6.065 உரித்தவன் காண், உரக் களிற்றை (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
6.066 தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும் (திருநாகேச்சரம்)
6.067 ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன் (திருக்கீழ்வேளூர்)
6.068 கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை, (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
6.069 ஆராத இன்னமுதை, அம்மான் தன்னை, (திருப்பள்ளியின் முக்கூடல்)
6.070 தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி, (பொது -க்ஷேத்திரக்கோவை)
6.071 பொருப்பள்ளி, வரை வில்லாப் புரம் (பொது -அடைவுத் திருத்தாண்டகம்)
6.072 அலை ஆர் புனல் கங்கை (திருவலஞ்சுழி)
6.073 கருமணி போல் கண்டத்து அழகன் (திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூரும்)
6.074 சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர் (திருநாரையூர்)
6.075 சொல் மலிந்த மறைநான்கு ஆறு (திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம்)
6.076 புரிந்து அமரர் தொழுது ஏத்தும் (திருப்புத்தூர்)
6.077 பாட அடியார், பரவக் கண்டேன்; (திருவாய்மூர்)
6.078 ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் (திருவாலங்காடு (பழையனூர்)
6.079 தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான் (திருத்தலையாலங்காடு)
6.080 பாரானை; பாரினது பயன் ஆனானை; (திருமாற்பேறு)
6.081 கண் தலம் சேர் நெற்றி (திருக்கோடி (கோடிக்கரை)
6.082 வானத்து இளமதியும் பாம்பும் தன்னில் (திருச்சாய்க்காடு (சாயாவனம்)
6.083 விண் ஆகி, நிலன் ஆகி, (திருப்பாசூர்)
6.084 பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை, (திருச்செங்காட்டங்குடி)
6.085 ஆர்த்தான் காண், அழல் நாகம் (திருமுண்டீச்சுரம்)
6.086 கரு ஆகிக் கண்ணுதலாய் நின்றான் (திருஆலம்பொழில்)
6.087 வானவன் காண்; வானவர்க்கும் மேல் (திருச்சிவபுரம்)
6.088 ஆர் ஆரும் மூ இலை (திருஓமாம்புலியூர்)
6.089 அல்லி மலர் நாற்றத்து உள்ளார் (திருஇன்னம்பர்)
6.090 மூ இலை நல் சூலம் (திருக்கஞ்சனூர்)
6.091 பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல் (திருவெறும்பூர்)
6.092 மூ இலை வேல் கையானை, (திருக்கழுக்குன்றம்)
6.093 நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக் (பலவகைத் திருத்தாண்டகம்)
6.094 இரு நிலன் ஆய், தீ (நின்றத் திருத்தாண்டகம்)
6.095 அப்பன் நீ, அம்மை நீ, (பொது -தனித் திருத்தாண்டகம்)
6.096 ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக் (பொது -தனித் திருத்தாண்டகம்)
6.097 அண்டம் கடந்த சுவடும் உண்டோ? (பொது -வினாவிடைத் திருத்தாண்டகம்)
6.098 நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; (பொது – மறுமாற்றம்)
6.099 எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ, (திருப்புகலூர்)
Share this:
Twitter
Facebook
Print
WhatsApp
Email
Like this:
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
(no title)
(no title)
2024 mai vasi
No comments:
Post a Comment