.
Friday, 14 June 2024
நான்காம் திருமுறை
நான்காம் திருமுறை
4.001 -கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்- கொடுமைபல (திருவதிகை வீரட்டானம்)
4.002 -சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் (திருவதிகை வீரட்டானம்)
4.003 -மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் (திருவையாறு)
4.004 -பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய் (திருவாரூர்)
4.005 -மெய் எலாம் வெண் நீறு (திருவாரூர்)
4.006 -வன பவளவாய் திறந்து, வானவர்க்கும் (திருக்கழிப்பாலை)
4.007 -கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை; (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))
4.008 -சிவன் எனும் ஓசை அல்லது, (பொது – சிவனெனுமோசை)
4.009 -தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு (பொது – திருஅங்கமாலை)
4.010 -முளைக்கதிர் இளம் பிறை மூழ்க, (திருவதிகை வீரட்டானம்)
4.011 -சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத் (பொது – நமசிவாயத் திருப்பதிகம்)
4.012 -சொல் மாலை பயில்கின்ற குயில் (திருப்பழனம்)
4.013 -விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால் (திருவையாறு)
4.014 -பருவரை ஒன்று சுற்றி அரவம் (பொது -தசபுராணம்)
4.015 -பற்று அற்றார் சேர் பழம் (பாவநாசத் திருப்பதிகம்)
4.016 -செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி (திருப்புகலூர்)
4.017 -எத் தீப் புகினும் எமக்கு (திருவாரூர்)
4.018 -ஒன்று கொல் ஆம் அவர் (பொது – விடந்தீர்த்தத் திருப்பதிகம்)
4.019 -சூலப் படை யானை; சூழ் (திருவாரூர்)
4.020 -காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன் (திருவாரூர்)
4.021 -முத்து விதானம்; மணி பொன் (திருவாரூர்)
4.022 -செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா (கோயில் (சிதம்பரம்))
4.023 -பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே! (கோயில் (சிதம்பரம்))
4.024 -இரும்பு கொப்பளித்த யானை ஈர் (திருவதிகை வீரட்டானம்)
4.025 -வெண் நிலா மதியம் தன்னை (திருவதிகை வீரட்டானம்)
4.026 -நம்பனே! எங்கள் கோவே! நாதனே! (திருவதிகை வீரட்டானம்)
4.027 -மடக்கினார்; புலியின்தோலை; மா மணி (திருவதிகை வீரட்டானம்)
4.028 -முன்பு எலாம் இளைய காலம் (திருவதிகை வீரட்டானம்)
4.029 -ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு (திருச்செம்பொன்பள்ளி)
4.030 -நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை (திருக்கழிப்பாலை)
4.031 -பொள்ளத்த காயம் ஆய பொருளினை, (திருக்கடவூர் வீரட்டம்)
4.032 -உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர (திருப்பயற்றூர்)
4.033 -இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம் (திருமறைக்காடு (வேதாரண்யம்))
4.034 -தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் (திருமறைக்காடு (வேதாரண்யம்))
4.035 -காடு உடைச் சுடலை நீற்றார்; (திருவிடைமருதூர்)
4.036 -ஆடினார் ஒருவர் போலும்; அலர் (திருப்பழனம்)
4.037 -காலனை வீழச் செற்ற கழல் (திருநெய்த்தானம்)
4.038 -கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப் (திருவையாறு)
4.039 -குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் (திருவையாறு)
4.040 -தான் அலாது உலகம் இல்லை; (திருவையாறு)
4.041 -பொய் விராம் மேனி தன்னைப் (திருச்சோற்றுத்துறை)
4.042 -பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் (திருத்துருத்தி)
4.043 -மறை அது பாடிப் பிச்சைக்கு (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்))
4.044 -நம்பனை, நகரம் மூன்றும் எரியுண (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))
4.045 -வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத (திருவொற்றியூர்)
4.046 -ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து (திருவொற்றியூர்)
4.047 -கனகம் மா வயிரம் உந்தும் (திருக்கயிலாயம்)
4.048 -கடல் அகம் ஏழினோடும் பவனமும் (திருஆப்பாடி)
4.049 -ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார், (திருக்குறுக்கை வீரட்டம்)
4.050 -நெடிய மால் பிரமனோடு நீர் (திருக்குறுக்கை வீரட்டம்)
4.051 -நெற்றி மேல் கண்ணினானே! நீறு (திருக்கோடி (கோடிக்கரை))
4.052 -படு குழிப் பவ்வத்து அன்ன (திருவாரூர்)
4.053 -குழல் வலம் கொண்ட சொல்லாள் (திருவாரூர்)
4.054 -பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி, (திருப்புகலூர்)
4.055 -தெண் திரை தேங்கி ஓதம் (திருவலம்புரம்)
4.056 -மா-இரு ஞாலம் எல்லாம் மலர் (திருவாவடுதுறை)
4.057 -மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும் (திருவாவடுதுறை)
4.058 -கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்))
4.059 -தோற்றினான் எயிறு கவ்வித் தொழில் (திருஅவளிவணல்லூர்)
4.060 -மறை அணி நாவினானை, மறப்பு (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை))
4.061 -பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து, (திருஇராமேச்சுரம்)
4.062 -வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா! (திருஆலவாய் (மதுரை))
4.063 -ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் (திருவண்ணாமலை)
4.064 -பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்; (திருவீழிமிழலை)
4.065 -தோடு உலாம் மலர்கள் தூவித் (திருச்சாய்க்காடு (சாயாவனம்))
4.066 -கச்சை சேர் அரவர் போலும்; (திருநாகேச்சரம்)
4.067 -வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப் (திருக்கொண்டீச்சரம்)
4.068 -வெள்ள நீர்ச் சடையர் போலும்; (திருவாலங்காடு (பழையனூர்))
4.069 -செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன், (திருக்கோவலூர்)
4.070 -முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன் (திருநனிப்பள்ளி)
4.071 -மனைவி தாய் தந்தை மக்கள் (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))
4.072 -விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் (திருஇன்னம்பர்)
4.073 -பெருந் திரு இமவான் பெற்ற (திருச்சேறை (உடையார்கோவில்))
4.074 -முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் (பொது -நினைந்த திருநேரிசை)
4.075 -தொண்டனேன் பட்டது என்னே! தூய (பொது -தனித் திருநேரிசை)
4.076 -மருள் அவா மனத்தன் ஆகி (பொது -தனித் திருநேரிசை)
4.077 -கடும்பகல் நட்டம் ஆடி, கையில் (பொது -தனித் திருநேரிசை)
4.078 -வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர் (பொது -குறைந்த நேரிசை)
4.079 -தம் மானம் காப்பது ஆகித் (பொது -குறைந்த நேரிசை)
4.080 -பாளை உடைக் கமுகு ஓங்கி, (கோயில் (சிதம்பரம்))
4.081 -கரு நட்ட கண்டனை, அண்டத் (கோயில் (சிதம்பரம்))
4.082 -பார் கொண்டு மூடிக் கடல் (சீர்காழி)
4.083 -படை ஆர் மழு ஒன்று (சீர்காழி)
4.084 -எட்டு ஆம் திசைக்கும் இரு (பொது -ஆருயிர்த் திருவிருத்தம்)
4.085 -காலை எழுந்து, கடிமலர் தூயன (திருச்சோற்றுத்துறை)
4.086 -செற்றுக் களிற்று உரி கொள்கின்ற (திருவொற்றியூர்)
4.087 -மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர் (திருப்பழனம்)
4.088 -மாலினை மால் உற நின்றான், (திருப்பூந்துருத்தி)
4.089 -பார் இடம் சாடிய பல் (திருநெய்த்தானம்)
4.090 -கையது, கால் எரி நாகம், (திருவேதிகுடி)
4.091 -குறுவித்தவா, குற்றம் நோய் வினை (திருவையாறு)
4.092 -சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து (திருவையாறு)
4.093 -வானவர் தானவர் வைகல் மலர் (திருக்கண்டியூர்)
4.094 -ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும் (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்))
4.095 -வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் (திருவீழிமிழலை)
4.096 -கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் (திருச்சத்திமுற்றம்)
4.097 -அட்டுமின், இல் பலி! என்று (திருநல்லூர்)
4.098 -அந்தி வட்டத் திங்கள் கண்ணியன், (திருவையாறு)
4.099 -ஓதுவித்தாய், முன் அற உரை; (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))
4.100 -மன்னும் மலைமகள் கையால் வருடின; (திருஇன்னம்பர்)
4.101 -குலம் பலம் பாவரு குண்டர்முன்னே (திருவாரூர்)
4.102 -வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி, (திருவாரூர்)
4.103 -வடிவு உடை மாமலைமங்கை பங்கா! (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))
4.104 -மாசு இல் ஒள்வாள் போல் (திருவதிகை வீரட்டானம்)
4.105 -தன்னைச் சரண் என்று தாள் (திருப்புகலூர்)
4.106 -நெய்தல் குருகு தன் பிள்ளை (திருக்கழிப்பாலை)
4.107 -மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த (திருக்கடவூர் வீரட்டம்)
4.108 -மாணிக்கு உயிர் பெறக் கூற்றை (திருமாற்பேறு)
4.109 -பொன் ஆர் திருவடிக்கு ஒன்று (திருத்தூங்கானைமாடம்)
4.110 -சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு, (பசுபதித் திருவிருத்தம்)
4.111 -விடையும் விடைப் பெரும் பாகா! (பொது -சரக்கறை திருவிருத்தம்)
4.112 -வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்; (பொது -தனித் திருவிருத்தம்)
4.113 -பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத் (பொது -தனித் திருவிருத்தம்)
Share this:
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
(no title)
(no title)
2024 mai vasi
No comments:
Post a Comment